Map Graph

சார்கண்டு இரக்சா சக்தி பல்கலைக்கழகம்

சார்கண்டு இரக்சா சக்தி பல்கலைக்கழகம் என்பது இந்தியாவின் சார்கண்டு மாநிலத்தில் ராஞ்சியில் அமைந்துள்ள ஒரு மாநில பல்கலைக்கழகம் ஆகும். இது ஜார்கண்ட் ரக்சா சக்தி பல்கலைக்கழக சட்டம், 2016 மூலம் சார்கண்டு அரசாங்கத்தால் நிறுவப்பட்டது இது கால்வல் அறிவியல் மற்றும் பாதுகாப்பு மேலாண்மைத் துறைகளில் படிப்புகளை வழங்குகிறது.

Read article